Wednesday 24 August 2016

RELIANCE JIO 4G SIM & PLANS & ACTIVATION; ADVANTAGES & DIS-ADVANTAGES

RELIANCE JIO 4G PLANS & ACTIVATION

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 



தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை. இந்த சிம்மை வாங்குவோருக்கு, 


முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே ஃப்ரீ என்ற அறிவிப்பு, நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.


SIM எங்கப்பா வாங்குறது 

 ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், இருப்பிட விவரம், போட்டோ அடங்கிய ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஜெராக்சை சமர்ப்பித்து, உங்கள் 4ஜி வசதி கொண்ட போனையும் காண்பித்து, சிம்கார்டை பெற்று பயன்பெறலாமாம். இருப்பினும், இந்த ஸ்டோர்களில் பணியாற்றுபவர்களுக்கே இன்னும் சரியாக விவரம் சென்று சேரவில்லை என்பதால், அந்த ஸ்டோர்களுக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொண்டு செல்லவும்.

HOW TO ACTIVATE SIM & PLANS:


  • First of all, you need to download Reliance Jio app from google playstore.

  • Now open MyJio app and Which you have freshly downloaded from the playstore.
  • If you open the app for the first time, you will see a Samsung Preview Offer popup screen

  • Close that popup screen and open MyJio android app from the given menu bar.
  • If you try to open MyJio app it will show you only two options of signup or signing. As shown below

  • Not to worry, just come back to the main screen of the Reliance MyJio app.
  • Now start downloading all 11 listed Reliance Jio app as shown in the main screen.
  • You will need approx of 90-100mb to download all relaince Jio apps from google playstore.
  • When you finish your downloads, go to MyJio app again and click “Open MyJio” option.

  • Now this time you will see another option on screen and that is GET JIO SIM.
  •  If you are still not getting Get Jio Sim option then open MyJio app without internet access.
  • Click on the button and it will take you to the instruction page as shown below.

  • You have to enter any location where Reliance Jio networks are available for you.
  • On the next page, the app will generate a Reliance Jio Bar Code as shown below.
  • Now you have your barcode, Save it as screen shot from your phone and proceed to next.

  • On the next screen, find the local Reliance Jio store where you can submit your documents.
  • Now go to your nearest reliance Jio local store and submit your address and identity proof details.
  • Show them barcode screenshot and they will give you the brand new Reliance Jio Prepaid Sim card for free.

ACCESS FROM YOUR MOBILE




DIS-ADVANTAGES FOR RELIANCE JIO 4G SIM